tiruvallur ஊர்வலத்துடன் துவங்கிய திருவள்ளூர் மாவட்ட சிஐடியு மாநாடு நமது நிருபர் ஜூலை 22, 2019 இந்திய தொழிற்சங்க மையம்- (சிஐடியு)திருவள்ளூர் மாவட்ட மாநாடு ஊர்வலம்- பொதுக்கூட்டத்து டன் ஞாயிறன்று (ஜூலை-21) துவங்கியது.